🔴வலயக் கல்வி அலுவலகங்கள் - 100


🔴கோட்டக் கல்வி அலுவலகங்கள் -312


🔴அரச பாடசாலைகள் - 10146


🔴தேசிய பாடசாலைகள் - 396


🔴மாகாண பாடசாலைகள் - 9750


🔴வலயக் கல்வி -100


அதிக வலயக்கல்வி அலுவலகங்களை கொண்ட மாகாணங்கள் முறையே...


1. கிழக்கு (17)

2. மத்திய (15)

3.வடக்கு (13)


குறைவான வலயக்கல்வி அலுவலகங்களை கொண்ட மாகாணம் எது..?

விடை: சப்ரகமுவ (7)


🔴கோட்டக் கல்வி அலுவலகம் -312


அதிக கோட்டக் கல்வி அலுவலகங்களை கொண்ட மாகாணங்கள் முறையே...


1. கிழக்கு (48)

2. மத்தி (40)

3. தென் (39)

4. மேல் (38)


🔴அரச பாடசாலைகள் -10146


அதிக அரச பாடசாலைகளைகளை கொண்ட மாகாணங்கள் முறையே..


1.மத்தி ( 1519)

2.மேல் ( 1353)

3. வட மேல் ( 1244)

4. கிழக்கு (1117)


🔴தேசிய பாடசாலைகள் - 396


அதிக தேசிய பாடசாலைகளை கொண்ட மாகாணங்கள் முறையே...


1. மேல் (79)

2. தென் (70)

3. மத்தி ( 56)


🔴மாகாண பாடசாலைகள் - 9750


அதிக மாகாண பாடசாலைகளை கொண்ட மாகாணங்கள் முறையே..


1. மத்தி ( 1463)

2. மேல் (1274)


குறைந்த மாகாண பாடசாலைகளை கொண்ட மாகாணம்


1. வடமத்திய மாகாணம் 


🔴பிரிவனா பாடசாலைகளின் வகைகள்


1. Mulika

2. Maha

3. Vidya yathana

4. Seela matha


🔴மொத்த ஆசிரியர்கள் - 241,054


🔴மொத்த மாணவர்கள் - 4,048,937


🔴கலவன் (ஆண்,பெண்)  பாடசாலை வீதம் - 96.