ஒரு சொல்லின் பொருளுக்கு எதிரான பொருளைத் தரும் சொல் எதிர்க்கருத்துச் சொல் எனப்படும்.

அடி - முடி
அச்சம் - துணிவு
அனுகூலம் - பிரதிகூலம்
அமிலம் - காரம்
அகம் - புறம்

அகங்கை - புறங்கை
அசல் - நகல்
அடைப்பு - திறப்பு
அண்மை - சேய்மை
அந்தம் - ஆதி
அமைதி - ஆரவாரம்
அர்த்தம் - அனர்த்தம்
அடித்தல் - அணைத்தல்
அழுகை - சிரிப்பு
அணு - மலை
அறிவுடைமை - அறியாமை
அஞ்சுதல் - துணிச்சல்
அமங்கலி - சுமங்கலி
அகற்றுதல் - இணைத்தல்
அஹிம்சை - இம்சை
அங்கீகரித்தல் - நிராகரித்தல்
அங்கீகாரம் - பகிஷ்கரிப்பு
அசட்டுத்தனம் - சாமர்த்தியம்
அசதி - சுறுசுறுப்பு
அசாதாரணம் - சாதாரணம்
அசுரர் - சூரர்
அழித்தல் - ஆக்கல்
அடி –  நுனி
அம்பலம் - மறைவு
அசீரணம் - சீரணம்
அசைவு - நிலைப்பாடு
அடர்த்தி - பரவல்
அலங்காரம் - அலங்கோலம்
ஞானம் - விஞ்ஞானம்
அதமம் - உத்தமம்
அதிர்ஷ்டம் - துரதிர்ஷ்டம்
அல்வழி - நல்வழி
அவசரம் - நிதானம்இ ஆறுதல்
அவசம் - வசம்
அவமதித்தல் - மதித்தல்
அந்தகாரம் - பகிரங்கம்
அந்தி - விடியல்
அன்னியர் - உறவினர்
அபசாரம் - உபசாரம்
அபராதம் - சன்மானம்
அலர் - முகிழ்
அவித்தை - வித்தை
அழித்தல் - ஆக்குதல்
அனுசிதம் - உசிதம்
அனுசரணைஃஅனுமதி - மறுப்பு
அபராதி - நிருபராதி
அமிர்தம் - ஆலம்
அமிழ்தல் - மிதத்தல்
அலர்தல் - குவிதல்
அல்லங்காடி - நாளங்காடி
அவலட்சணம் - லட்சணம் 
அன்பு - வன்பு
அவசியம் - அநாவசியம்
அப்பால் - இப்பால்

ஆக்கினை - கருணை
ஆக்கம் - கேடு
ஆடவர் - பெண்டிர்
ஆண்டவன் - அடியவர்
ஆத்திகன் - நாத்திகன்
ஆசாரம் - அநாசாரம்
ஆதாயம் - நட்டம்
ஆதரவு - அநாதரவு
ஆவேசம் - சாந்தம்
ஆலம் - அமிர்தம்
ஆண்டான் - அடிமை
ஆயாசம் - அனாயாசம்
ஆயுதம் - நிராயுத
ஆரம்பம் - முடிவு
ஆரோகணம் - அவரோகணம்
ஆனந்தம் - துக்கம்
ஆசி - சாபம்
ஆதாரம் - நிராதாரம்
ஆரவாரம்ஃஆர்ப்பாட்டம் - அமைதி
ஆதி - அந்தம்

இரகசியம் - பரகசியம்
இணக்கம் - பிணக்கம்
இணை - தனி
இகழ் - புகழ்
இன்னார் - இனியார்
இன்சொல் - வன்சொல்
இகம் - பரம்
இசை - வசை
இம்மை - மறுமை
இயற்கை - செயற்கை
இல்லறம் - துறவறம்
இலாபம் - நட்டம்
இளமை - முதுமை
இளையோர் - முதியோர்
இறத்தல் - பிறத்தல்
இன்பம் - துன்பம்
இருள் - ஒளி
இறக்கம் - ஏற்றம்
இல்லை - உண்டு
இசைதல் - மறுத்தல்
இயக்கம் - நிலைபேறு
இயல்பு - விகாரம்
இயற்சொல் - திரிசொல்
இயற்பெயர் - புனைபெயர்
இரண்டகம் - நேர்மை
இரவல் - சொந்தம்
இரவலர் - புரவலர்
இல்பொருள் - உள்பொருள்
இழிவு - உயர்வு
இளவேனில் - முதுவேனில்
இறுக்கம் - தளர்வு
இன்கண் - புன்கண்
இக்கரை - அக்கரை
இரவு - பகல்
இலகு - கடினம்
இலட்சனம் - அவலட்சனம்
இளமை - முதுமை
ஈதல் - ஏற்றல்
ஈற்றில் - முதலில்
ஈரம் - உலர்வுஃவரட்சி
ஈவார் - ஈயார்
ஈடேற்றம் - வீழ்ச்சி
ஈடுபாடு - முரண்பாடு

உதயம் - அஸ்தமனம்
உபகாரம் - அபகாரம்
உம்பர் - இம்பர்
உத்தமன் - அதமன்
உலோபம் - வள்ளன்மை
உற்சாகம் - சோர்வு
உருவம் - அருவம்
உடன்பாடு - மறுப்பு
உசிதம் - அனுசிதம்
உண்மை - பொய்மை
உபசாரம் - அபசாரம்
உயர்வு - தாழ்வு
உற்றார் - அற்றார்
உலோபி - வள்ளல்
உபேட்சை - பேட்டை
உறக்கம் - விழிப்பு
உறவு - பகை
உயரம் - தாழ்வு
உடைப்பு - அடைப்பு
உதயம் - அஸ்தமனம்
உதித்தல் - மறைதல்
உருகுதல் - இறுகுதல்
உரூபி - அரூபி
உமிழ்தல் - விழுங்குதல்
உருசி - அருசி
உள்ளுறை - வெளிப்படை
உள்ளே - வெளியே
உற்சாகம் - சோர்வு
உன்னதம் - இழிவு
உட்புறம் - வெளிப்புறம்
உதித்தல் - மறைதல்
உதவி - உபத்திரம்


ஊடல் - கூடல்
ஊர்தல் - விரைதல்
ஊன்றுதல் - பிடுங்குதல்
ஊதாரி - சிக்கனம்
ஊக்கம் - சோம்பல்

        
எளிது - அரிது
எஞ்சுதல் - விஞ்சுதல்
எதிர்ப்பு - ஆதரவு
எதிர் - நேர்

ஏகம் - அனேகம்
ஏராளம் - குறைவு
ஏழை - செல்வந்தன்
ஏற்றுமதி - இறக்குமதி
ஏற்றம் - இறக்கம்

ஐது - தெளிவு
ஐயம் - தெளிவு



ஒருமை - பன்மை
ஒற்றுமை - வேற்றுமை
ஒழுக்கம் - இழுக்கம்
ஒறுத்தல் - அளித்தல்
ஒற்றை - இரட்டை
ஒரு முகம் - பன்முகம்
ஒளித்தல் - வெளிப்படல்

ஓரவஞ்சனை - நடுநிலைமை
ஓடு - நில்

கண்டம் - அகண்டம்
களங்கம் - நிட்களங்கம்
கனவு - நனவு
கலக்கம் - தெளிவு
களவியல் - கற்பியல்
கசப்பு - இனிப்பு
கதி - நிர்கதி
கட்டுதல் - அவிழ்த்தல்
கலைத்தல் - சேர்த்தல்
கருமை - வெண்மை
கற்றார் - கல்லார்
கடுங்காவல் - வெறுங்காவல்
கண்கூடு - ஐயம்
கண்டனம் - பாராட்டு
கபடம் - நேர்மை
கருத்துரை - வெற்றுரை
கவலை - மகிழ்ச்சி
கவனிப்பு - பாராமுகம்
கறை - தூய்மை
கனிவு - முனிவு
கனிஷ்டன் - சிரேஷ்டன்
கா
காடு - நாடு
காய் - கனி
காரம் - இனிப்பு
காலம் - அகாலம்
காலை - மாலை
காழ்ப்பு - நயப்பு

கி
கிழக்கு - மேற்கு
கிட்ட - எட்ட
கிரமம் - அக்கிரமம்
கிளர்ச்சி - அமைதி

கீ
கீர்த்தி - அபகீர்த்தி
கீழோர் - மேலோர்
கீழ்த்திசை - மேல்திசை

கு
குழிவு - குவிவு
குறுக்கம் - விரிவு
குடியரசு - முடியரசு
குறைவு - நிறைவு
குறைகுடம் - நிறைகுடம்
குணம் - குற்றம்
குள்ளம் - நெட்டை
குறுக்கு - நெடுக்கு
குனிதல் - நிமிர்தல்
குரு - சீடன்
குற்றவாளி - சுத்த வாழி
குந்தகம் - நன்மை
குயுக்தி - யுக்தி
குறிப்பு - விளக்கம்
குறில் - நெடில்
குளிர் - சூடு
குடிவரவு - குடியகழ்வு

கூ
கூட்டல் - கழித்தல்
கூதிர் -கோடை

கெ
கெட்டவன் -நல்லவன்
கே
கேடு -ஆக்கம்
கேண்மை –பகைமை

கை
கைப்பற்றல் -கைவிடல்
கொ
கொடுங்கோல் -செங்கோல்
கொடையாளி -உலோபி
கொண்டாட்டம் -திண்டாட்டம்
கொடியார் -நல்லார்
கொடுந்தமிழ் -செந்தமிழ்
கொண்டல் -கச்சான்
கொடுத்தல் -வாங்குதல்

கோ
கோடை -மாரி
கோலம் -அலங்கோலம்
கோழை -வீரன்
கோபம் -சாந்தம்
கெ
கௌமாரம் வயோதிபம்

சமீபம் - தூரம்
சண்டை - சமாதானம்
சி
சிவிப்பு - அழுகை

சு
சுகம் - துக்கம்
சுத்தம் - அசுத்தம்
சுருக்கம் - விரிவு


தன்னலம் - பொதுநலம்
தட்பம் - வெப்பம்
தண்ணீர் - வெந்நீர்

து

துரிதம் - தாமதம்
துணிவு - தயக்கம்

தூ
தூரம் - சமீபம்

தெ

தெரிந்தது - தெரியாதது

தோ

தோற்றம் - மறைவு


நவீனம் - புராதனம்
நல்ல - கெட்ட
நன்மை - தீமை
நண்பன் - பகைவன்

நா
நாகரீகம் - அநாகரீகம்


நி

நினைவு - மறதி
நில் - செல்
நித்திரை - விழிப்பு
நிறைவு - குறைவு

நீ
நீளம் - அகலம்

பலர் - சிலர்
பழைமை - புதுமை
பழம் - காய்

பா
பாவம் - புண்ணியம்
பாரபட்சம் - நேர்மை

மண் - விண்
மகிழ்ச்சி - கவலை
மயக்கம் - தெளிவு

மா
மாரி - கோடை





Download Button

Download Button